சளி காய்ச்சல் குறைய

கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.

சுக்கு   சுக்கு
மிளகு   மிளகு 
கொத்தமல்லி   கொத்தமல்லி

அறிகுறிகள்:

  • சளி
  • காய்ச்சல்
  • இருமல்
  • ஐலதோஷ‌ம்

தேவையான பொருட்கள்:

  1. கண்டங்கத்திரி வேர்
  2. சுக்கு
  3. மிளகு
  4. கொத்தமல்லி
  5. சீரகம்

செய்முறை:

கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.

Updated: November 20, 2014 — 9:03 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme