தொண்டை கரகரப்பு

பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர, தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.

பூவரச மரம்   பூவரச மரம் 
பூவரச பூ   பூவரச பூ 
பூவரச பட்டை   பூவரச பட்டை 

அறிகுறிகள்: 

  • தொண்டையில் கரகரப்பு
  • தொண்டையில் எரிச்சல்
  • இருமல் 

தேவையான பொருட்கள்:

  1. பூவரச மர வேர்
  2. பூவரச மரபட்டை

செய்முறை:

ஒரு கையளவு பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளிக்கவ்வும்.

Updated: September 12, 2014 — 10:49 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme