மைதான காணி கொள்வனவு கணக்கு இலக்கம்

எமது பாடசாலை மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மைதான காணியைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் திருமதி மாணிக்கவாசகர் இராசலட்சுமி, திரு.கனகரத்தினம் துஷ்யந்தன் ஆகிய இருவரதும் இணைப்பாக உள்ள சாவகச்சேரி கிளை இலங்கை வங்கியில் 75425578 என்ற கணக்கிலக்கத்தில் வைப்புக்களை
மேற்கொள்ளலாம்.

Updated: July 15, 2014 — 1:08 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme