free porn porno tettone pornpapa free porn chuley tubevaporn tellyporn.net thatpornpage.net heresyourporn free porn videos youvideoporno skinporngalls

விசேட செய்தி – சமூகசேவகர் திருஞானசம்பந்தர் வீட்டினை இலக்கு வைத்து தீ வைப்பு. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


மறவன்புலோ விவசாய சம்மேளனம் மற்றும் மணற்காட்டு கந்தசுவாமி கோவில் தலைவரும், மீள் எழுச்சித்திட்டம், மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்பு, உட்பட பொது அமைப்புக்கள் பலவற்றில் அங்கம்வகிக்கும் சமூகசேவகர் திரு.சி.திருஞானசம்பந்தர் (செட்டி அண்ணை) வீட்டினை இலக்கு வைத்து சற்றுமுன் சுமார் 9.30 மணியளவில் தீ வைப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


பொது வேலைத்திட்டம் தொடர்பில் அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க முடியாத சில விசமிகள் அவரின் வீட்டிற்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த வைக்கல் போருக்கு தீ வைத்துள்ளனர். சோலைக்காற்றினால் மிக வேகமாக பரவிய தீ அருகிலிருந்த அனைத்து வீட்டு வேலிகளையும் பற்றிக்கொண்டது.


சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.முரளி அவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதனையடுத்து தீயினை சம்பவஇடத்திற்கு விரைந்துவந்த இராணுவ அணியினர் இராணுவத்தினரின் தண்ணீர் தாங்கிகளை வரவழைத்து சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.


இவ்வாறான விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து மிக அவதானமாக இருக்குமாறு வலியுறுத்திய இராணுவத்தினர் இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டனர்.


மறவன்புலோவிலிருந்து நேரடி செய்திகள் எஸ்.எஸ்.குலன்.

இணைய தொலைக்காட்சி நேரலை(live)

m skype1
Updated: May 20, 2012 — 7:46 pm
© 2011-2015 Maravanpulo.com, All rights reserved.