தென்மராட்சி முன்பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

தென்மராட்சி முன்பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று (12) நடைபெற்றது.

இதில் மறவன்புலோ சின்னத்தம்பி முன்பள்ளி சிறார்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.


சாவகச்சேரி றிபேக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை மற்றும் றிபேக் கல்லூரியின் உப அதிபர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

Updated: June 13, 2018 — 6:52 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme