பொது நோக்கு மண்டபத்தில் பத்திரிக்கை

 

மறவன்புலோ கிழக்கு ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தின் சார்பாக அருகாமையில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் வாசகர்களுக்கான பத்திரிக்கையினை பார்வையிடுவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தைத்திருநாளில் எமது கிராமசேவையாளர் தனபாலசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். புலம்பெயர்ந்து வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவரின் நிதி உதவியுடன் பத்திரிக்கை பார்வையிடுவதற்கான மேசை மற்றும் கதிரைகள் என்பன வழங்கப்பட்டதுடன். அருகில் வாழும் வாசகர்களினால் சுழற்ச்சிமுறையில் பத்திரிக்கைக்கான செலவினங்களை வழங்குவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

Updated: January 15, 2018 — 10:40 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme