மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் சண்முகலிங்கம்

(சண்முகம்)

மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சண்முகலிங்கம் இன்று (25.07.2017 செவ்வாய்க்கிழமை)காலமானார்.

இவர் காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின்
மகனும் பத்மாதேவி(தேவி)அன்புக் கணவரும் காலஞ்சென்ற தங்கலட்சுமி,சோதிலிங்கம்(கனடா) காலஞ்சென்ற தர்மலிங்கம்,பஞ்சலிங்கம்(அமெரிக்கா) திலகேஸ்வரன்(வவா)சிவனேஸ்வரி(ஆச்சி)விக்னேஸ்வரி(ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் விஜிதா,சுதன்,ரிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தகப்பனும் சற்குருநாதன்,தர்சினி,கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் திலக்‌ஷன்,திவ்யா,பவித்திரா,குருபரன்,திருபரன்,கயானி,கனிஷ்டிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மறவன்புலோ தனிப்பனை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்.

Updated: July 25, 2017 — 9:48 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme