மஹா கும்பாபிஷேகம்- நேரலை

சாவகச்சேரி, தனங்கிளப்பு ,மறவன்புலோ, மணற்காடு காரையான்புற்று   கந்தசாமி புனராவர்த்தன  அஷ்டபந்தன ஏககுண்ட பஷ்ட  மஹா கும்பாபிஷேகம் நாளை 05/07/2017 புதன்கிழமை  நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வுகள் யாவையும் மறவன் தொலைக்காட்சி http://www.maravantv.com/, மறவன்புலோ முகநூல் https://www.facebook.com/maravanpulo.web , மறவன்புலோ யூரிப் தளம் https://www.youtube.com/channel/UCHpbqC6GTrCWr26Mtsr5NWQ, மற்றும் மறவன்புலோ இணையத்தில் http://www.maravanpulo.com/ நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படும்.

முருகப்பெருமான் மெய்யடியார்களே!
நாளை 05/07/2017 புதன்கிழமை காலை 8:59 மணிமுதல் 10:47 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ திருவருள் கைகூடியுள்ளது…

Updated: July 4, 2017 — 8:19 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme