மரண அறிவித்தல்

அமரர் திரு கிருஷ்ணமூர்த்தி லவகஜன்(லவன்)

அன்னார் கிருஷ்ணமூர்த்தி (மறவன்புலோ), பராசக்தி(புத்தூர்) தம்பதிகளின் அன்புமகனும்

குகந்தினி(இலண்டன்), சசீபன், சனோஜன்(இலண்டன்), திலக்‌ஷன், திஷானா ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30/06/2017) வெள்ளிக்கிழமை 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருஷ்ணமூர்த்தி
0094765497971

Updated: June 29, 2017 — 9:37 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme