திருமண பந்தத்தில் இணைந்த விமலதாஸ் நிசாந்தினி அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவரும் மறவன் இளைஞர் கழகத்தின் நிர்வாக உறுப்பினரும் ஆகிய திருஞானசம்பந்தர் விமலதாஸ் அவர்கள் 05.06.2017 அன்று திருமண பந்தத்தில் இணைவதையிட்டு திருமண வாழ்த்துக்களை மறவன்புலோ  இளைஞர் கழகமும்  மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய பழைய மாணவர்சங்கமும் தெரிவித்துள்ளது.

 

Updated: June 5, 2017 — 10:12 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme