வேள்விசன் நிறுவனத்தால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு


வேள்விசன் நிறுவனத்தினரால் மறவன்புலவு கிராமத்தில் வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்ற 12 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

மறவன்புலவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், செயலாளர் கந்தையா, பொருளாளர் முரளி மற்றும் வேள்விசன் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated: June 4, 2017 — 4:49 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme