வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்


வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து வடமாகாணசபை நுழைவாயிலை மூடி இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

வடமாகாணசபையின் அமர்வினை முடக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா போராட்டத்தை மீறி உள்ளே நுழைய முனைந்த போதும் அது வெற்றியழிக்கவில்லை

கிழக்கு முதல்வரினால் முடியுமானால் ஏன் உங்களால் முடியாது எனியும் எம்மை ஏமாற்றாதே என கோசம் எழுப்பினா்

Updated: June 4, 2017 — 4:54 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme