மரண அறிவித்தல்.

-கிருஸ்ணர் தேவராசா-

மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணர் தேவராசா(தேவர் ஐயா)கடந்த வியாழக்கிழமை காலமானார்.

இவர் பவளம்மா வின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற அற்புதகலா(மறவன்புலோ)பாஸ்கரன்(சிறி-நீர்வேலி)கீதா(மறவன்புலோ)சைலா(இருபாலை) தரன்(கனடா) ஜீவன்(யாழ்ப்பாணம்) அருணோதயன்(இத்தாலி)யாழினி(இத்தாலி) சிறிபவன்(கோண்டாவில்) ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.03.2017 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மறவன்புலோ தனிப்பனை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்.
மறவன்புலோ இணையம்.
Updated: March 18, 2017 — 9:49 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme