மரண அறிவித்தல்.

                                                                                          திரு நாகமணி சண்முகம்
(ஓய்வுபெற்ற சாரதி- இலங்கை போக்குவரத்து சபை)
பிறப்பு : 6 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 25 பெப்ரவரி 2017

யாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சண்முகம் அவர்கள் 25-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகமணி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

அமிர்தலிங்கம்(இத்தாலி), பாக்கியலட்சுமி, மகாலட்சுமி, பாலசரஸ்வதி(இந்தியா), குகேசன்(பிரித்தானியா), சபேசன்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(Zoomcity Shipping – கனடா), ஞானகௌரி(பிரித்தானியா), அமுதவதி, மகேந்திரலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசபூபதி, காலஞ்சென்ற குமாரதேவன், சுகுணராஜா, சண்முகவேலு காலஞ்சென்ற ரஜிந்தினி, இராஜமலர், யோகேஸ்வரன், வசந்தி, விஜயரூபன், ஜெயச்சந்திரன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரவிநாதன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சுகிர்தா, தர்சன், சசிதா, சர்வேஸ், மயூரன், மிதுராஜினி, இந்துஜா, டானியஸ், காயத்திரி, கோகுலன், நிருபன், கிருசாந், கோபிசாந், தேவமேனன், கிருத்திகா, ஹர்சியா, யதுசன், ஆருஷன், சர்மிகா, சரண்யா, சௌமியா, சேருஜன், யதுசன், அனோஜா, கவின், பானுசன், கௌரிசங்கர், பிரவுஜன், சயந்தவி, அரிஷ், அனுஷ், லரீபா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

சமீரா, சைடன், பிறைவன், ஆருஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
அமிர்தலிங்கம் — இத்தாலி
தொலைபேசி:
+390108395822
குகேஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447960649996
ஞானகௌரி — பிரித்தானியா
தொலைபேசி:
+442083305832
கணேசலிங்கம்(கனா-மொன்றியல்) — கனடா
செல்லிடப்பேசி:
+15145730093
மகேஸ் — கனடா
செல்லிடப்பேசி:
+15144979906
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி:
+94777483179
சபேசன் — பிரான்ஸ்
தொலைபேசி:
+33953971016
வசந்தி(மொன்றியல்) — கனடா
தொலைபேசி:
+15146386171

Updated: March 2, 2017 — 9:14 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme