மரண அறிவித்தல்.

திரு இரத்தினம் சோதிலிங்கம்
(இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ். ஈழநாடு பத்திரிகை)
பிறப்பு : 1 மார்ச் 1946 — இறப்பு : 26 சனவரி 2017

யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சோதிலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விவேகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பானுமதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

விவேகினி(ஜெர்மனி), ருபாகினி(லண்டன்), செந்தில்குமார்(ஜெர்மனி), திருக்குமரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார், ஷனேந்திரன்(ஜெயா), வித்தியாஞ்சலி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

டேவிற், ஜனனி, அபர்ணா, நிரோமி, நம்யா, நயிரா, ஷியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல.05,
அன்னசத்திர லேன்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்  

 • தொடர்புகளுக்கு
  செந்தில்குமார் — ஜெர்மனி
  செல்லிடப்பேசி: +497031735651
  திருக்குமரன் — ஜெர்மனி
  தொலைபேசி: +4915755161448
  விவேகினி(செல்வி) — ஜெர்மனி
  செல்லிடப்பேசி: +497031277175
  ருபாகினி(ரூபி) — பிரித்தானியா
  செல்லிடப்பேசி: +447883084882
 •            

 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

Updated: January 27, 2017 — 10:37 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme