தங்கவேலு அற்புதம் அவர்கள் காலமானார்

மறவன்புலோ கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட

 

img_3052தங்கவேலு அற்புதம் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (21.12.2016) அதிகாலை மரணமடைந்துள்ளார். 
அன்னார் கவிதா, கருணா, மோகன், ரஞ்சன், ஜெயக்குட்டி ஆகியோரின் அன்புத் தயார் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றயதினம் மட்டுவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  நடைபெறும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்.

Updated: December 21, 2016 — 6:33 am

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme