நான்காவது ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகீஸ்வரன் நிஷாந்தன்

nishanthan1-1-copy

நான்காண்டு கடந்தாலும்
இருதயமே உன்நினைவில்
இருண்டயுகத்தில் நாமையா !
எம் மைந்தனே நிஷாந்தனே
நித்தமுனை நினைக்கையில்
நீரலையாய் கண்ணீரையா !
எம்மையிங்கு கலங்கவிட்டு
ஏன்தான் சென்றாயோ !
ஏழேழு ஜென்மத்திற்கும்
நீதான் எமக்கு வேண்டுமையா!

 

இங்கனம்
குடும்பத்தினர்

Updated: October 28, 2016 — 10:13 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme