தனங்கிளப்பு மறவன்புலோ மணற்காட்டு கந்தசுவாமி ஆலய இறுதி நாள் கலைநிகழ்ச்சிகளிற்கான வரவு செலவு விபரம்.

மறவன்புலோ, தனங்கிளப்பு மணற்காட்டு கந்தசுவாமி ஆலய 2016 அலங்கார திருவிழாவின் பூங்காவன உற்சவதினமான மாலை
கலைநிகழ்ச்சிகளுக்காக விசேட தொண்டர்சபை இளைஞர் அணியினரால் சேகரிக்கப்பட்ட நிதி வரவு ,செலவு விபரங்கள்

தொடர்
இல
பெயர் முகவரி நிதி பங்களிப்பு
ரூபா
மொத்தம்
01 கு.தயாளன் மறவன்புலோ கிழக்கு 1000
02 இ.இராஜகோபி மறவன்புலோ கிழக்கு   1000
03 கணபதிப்பிள்ளை மறவன்புலோ கிழக்கு 2000
04 சி.முரளி மறவன்புலோ கிழக்கு 2000
05 கு.ரவிராஜ் மறவன்புலோ கிழக்கு 5000
06 மா.தாசன் பிரித்தானியா 5000
07 இ.சர்வேந்திரன் இத்தாலி 5000
08 ந.நவதீபன் இத்தாலி 10000
09 ச.பாலராஜ் யேர்மனி 10000
10 தி.தர்மதாஸ் யேர்மனி 10000
11 க.தனேந்திரன் சுவிஸ் 10000
12 மா.ராஜீவன் சுவிஸ் 10000

மொத்த வரவு

71000

01 வில்லிசை —– 20000  
02 ஒலி ஒளி அமைப்பு —– 15000
03 சப்பறம் —– 9000
04 மங்கள வாத்தியம் —– 8000
05 பொன்னாடை,குடிபானம் —– 3250

மொத்த செலவு

55250

மிகுதி

15750

மிகுதிப் பணம் ஆலய புனருத்தாரண பணிக்கு பயன்படுத்தப்படும்.அதன் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
குறுகிய நாட்களில் எங்களின் வேண்டுகோளை ஏற்று உதவிய உறவுகளிற்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.

Updated: September 14, 2016 — 10:33 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme