சற்குணராசா மனோன்மணி (செல்லம்) காலமானார்.

சற்குணராசா மனோன்மணி (செல்லம்)
12527681_1684563635152478_1202165844_n
மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராசா மனோன்மணி இன்று (27.02.2016 ) சனிக்கிழமை காலமானார்.
காலஞ்சென்றவர்களான துரையப்பா சின்னம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு இரத்தினம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சற்குணராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பிரசன்னாவின் அன்பு தாயாரும்
மாணிக்கவாசகர், தவமணி, சுப்பிரமணியம், சுப்புலட்சுமி, பத்மினி ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணியளவில் மறவன்புலோவில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக தனிப்பனை இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Updated: February 27, 2016 — 1:25 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme