Category: ஆலயங்கள்

மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பம்

தனங்கிளப்பு, மறவன்புலோ சாவகச்சேரி மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் 28/08/2016 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. 28/08/2016 ஞாயிற்றுக்கிழமை திருவாதிரை நட்சத்திரமும், ஏகாதசித்தியும், சித்தயோகமும் கூடிய சுப வேளையில் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகி ஆவணி 21ம் நாள் 06/08/2016 செவ்வாய்கிழமை காலை சங்காபிசேகமும் மாலை திருக்கல்யாணமும் நடைபெற்று அலங்கார உற்சவம் நிறைவுபெறும். பிரதம குரு- சிவாகம கிரியா பூசணம் பிரம்மஶ்ரீ லம்போதர குருக்கள் ஆலய குரு- கஜரூபசர்மா பூமாலை அலங்காரம் – இ.தங்கராசா மங்கல வாத்தியம்- பிரசாந் […]

நாளை மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் -ஒளிப்படங்கள் இணைப்பு

21/08/2015 நாளை வெள்ளிக்கிழமை மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 19/08/2015 புதன்கிழமை காலை 6:00 மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி இரவு 8:00 மணிக்கு தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், பிரம்பஸ்தாபனம் நடைபெற்றது. 20/08/2015 இன்று வியாழக்கிழமை காலை 8:00 மணிமுதல் 5:00 மணிவரை எண்ணெய் காப்பு சாத்துதல் இடம்பெற்றது. நாளை 21/08/2015 வெள்ளிக்கிழமை காலை 5:00 மணிமுதல் ஆரம்பமாகி ஷஷ்டி திதியும், சுவாதி நட்ஷத்திரமும், சித்தயோகமும், கன்னிலக்கினமும் கூடிய காலை 6:15 மணிமுதல் 7:40 மணி வரையுள்ள […]

மணற்காடு ஶ்ரீ கந்தசாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

தனங்கிளப்பு ,மறவன்புலோ, சாவகச்சேரி மணற்காடு ஶ்ரீ கந்தசாமி ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ் மஹா கும்பாபிஷேகம் 21/08/2015 எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. முருகப்பெருமான் மெய்யடியார்களே! 21/08/2015 வெள்ளிக்கிழமை காலை 6:15 மணிமுதல் 7:40 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ திருவருள் கைகூடியுள்ளது, 19/08/2015 புதன்கிழமை காலை 6:00 மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி இரவு 8:00 மணிக்கு தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், பிரம்பஸ்தாபனம் நடைபெறும். மறுநாள் 20/08/2015 வியாழக்கிழமை காலை 8:00 மணிமுதல் 5:00 மணிவரை எண்ணெய் காப்பு […]

கந்தசஷ்டியும் கந்தனின் மகிமையும்.

இன்றைய மனித இயந்திர வாழ்கையிலே ஆலயத்திற்கு கூட போக முடியாமல் ஓடி உழைக்கும் மனிதன் தெய்வ நம்பிக்கையிலிருந்து ஓடவில்லை அதனொரு அங்கம்தான் விரதம். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களில்  மிகச்சிறப்புடையது கந்தசஷ்டி விரதம் . “மயிலேறும் முருகா மணற்காட்டுக் கந்தா மனம் ஆற  வந்தாய் ஈரேழு லோகா மறவன்புலோ  தனிலே மணியாக ஒலித்தாய் மக்களவைத்தலைவா மறவனூர் குமரா இன்னலைப் போக்கும் இன்சோலை அழகா  இன்னிசை பாடும் என் வடிவேலா  இன்றுவரை எனக்கேன் துன்பம் அழகா  […]

T.M.வாசகர் மற்றும் K.அனித்தா அவர்கள் பாடிய ஊஞ்சல் பாடல்கள்

ஊரெழு பர்பவர்த்தனி அம்மன் மற்றும் முருகன் ஆலய ஊஞ்சல் பாடல்கள் தொகுப்பு பாடியவர் – மறவனூர் T.M.வாசகர் பாடியவர் – K.அனித்தா வயலின் – தம்பு சற்குருநாதன் ஒளிப்பதிவு – யமுனா சவுண்ஸ் அனுப்பியவர்-து.மாணிக்கவாசகர் -மறவன்புலோ

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme