Category: ஆலயங்கள்

மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

தனங்கிளப்பு, மறவன்புலோ சாவகச்சேரி மணற்காட்டு கந்தசுவாமி ஆலய அலங்கார உற்சவம் 18/08/2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

மஹா கும்பாபிஷேகம்- நேரலை

சாவகச்சேரி, தனங்கிளப்பு ,மறவன்புலோ, மணற்காடு காரையான்புற்று   கந்தசாமி புனராவர்த்தன  அஷ்டபந்தன ஏககுண்ட பஷ்ட  மஹா கும்பாபிஷேகம் நாளை 05/07/2017 புதன்கிழமை  நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வுகள் யாவையும் மறவன் தொலைக்காட்சி http://www.maravantv.com/, மறவன்புலோ முகநூல் https://www.facebook.com/maravanpulo.web , மறவன்புலோ யூரிப் தளம் https://www.youtube.com/channel/UCHpbqC6GTrCWr26Mtsr5NWQ, மற்றும் மறவன்புலோ இணையத்தில் http://www.maravanpulo.com/ நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படும். முருகப்பெருமான் மெய்யடியார்களே! நாளை 05/07/2017 புதன்கிழமை காலை 8:59 மணிமுதல் 10:47 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ திருவருள் கைகூடியுள்ளது…

மஹா கும்பாபிஷேகம்

சாவகச்சேரி, தனங்கிளப்பு ,மறவன்புலோ, மணற்காடு காரையான்புற்று   கந்தசாமி புனராவர்த்தன  அஷ்டபந்தன ஏககுண்ட பஷ்ட  மஹா கும்பாபிஷேகம் 05/07/2017 எதிர்வரும் புதன்கிழமை  நடைபெறவுள்ளது. முருகப்பெருமான் மெய்யடியார்களே! 05/07/2017 புதன்கிழமை காலை 8:59 மணிமுதல் 10:47 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ திருவருள் கைகூடியுள்ளது, 03/07/2017 திங்கள்கிழமை காலை 6:00 மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி மாலை 3:00 மணிக்கு தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், பிரம்பஸ்தாபனம் நடைபெறும். மறுநாள் 04/07/2017 செவாய்க்கிழமை  காலை 9:00 மணிமுதல் 4:00 மணிவரை […]

மறவன்புலோ கிழக்கு மணற்காடு கந்தசுவாமி ஆலய திருவெம்பாவை இறுதி நாள் உற்சவம்.

மறவன்புலோ கிழக்கு மணற்காடு கந்தசுவாமி ஆலய திருவெம்பாவை இறுதி நாள் உற்சவம் இன்று நடைபெற்றது. திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது “எம்பாவாய்” என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. . சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, […]

தனங்கிளப்பு மறவன்புலோ மணற்காட்டு கந்தசுவாமி ஆலய இறுதி நாள் கலைநிகழ்ச்சிகளிற்கான வரவு செலவு விபரம்.

மறவன்புலோ, தனங்கிளப்பு மணற்காட்டு கந்தசுவாமி ஆலய 2016 அலங்கார திருவிழாவின் பூங்காவன உற்சவதினமான மாலை கலைநிகழ்ச்சிகளுக்காக விசேட தொண்டர்சபை இளைஞர் அணியினரால் சேகரிக்கப்பட்ட நிதி வரவு ,செலவு விபரங்கள் தொடர் இல பெயர் முகவரி நிதி பங்களிப்பு ரூபா மொத்தம் 01 கு.தயாளன் மறவன்புலோ கிழக்கு 1000 02 இ.இராஜகோபி மறவன்புலோ கிழக்கு   1000 03 கணபதிப்பிள்ளை மறவன்புலோ கிழக்கு 2000 04 சி.முரளி மறவன்புலோ கிழக்கு 2000 05 கு.ரவிராஜ் மறவன்புலோ கிழக்கு 5000 06 […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme