Category: கவிதைகள்

87 இலட்சம் பெறுமதியான கஞ்சா பருத்தித்துறையில் பிடிபட்டது-மூவர் கைது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ள தாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமாசிங்க தெரிவித்துள்ளார்.  இச்சம்பவமானது இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் இடம்பெற்று ள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை செய்தபோது அப் படகில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து […]

அன்றும் இன்றும்.

  பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்ததும்,மழலைமொழி பேசி மண்வீடு கட்டியதும்,நண்பனோடு கைகோர்த்து நகைச்சுவையாகபேசியதும், ஆற்று நீரில் மீன்பிடித்து மீண்டும் அதை நீந்தவிட்டு ரசித்ததும், துள்ளித்திரிந்து பறந்து திரியும் தும்பி பிடித்து வாலில்நூல் கட்டிபறக்கவிட்டதும், பள்ளி சென்று பாடம்படித்ததும்,புத்தகத்தில் மயிலிறகை மறைத்துவைத்து பவுடர் போட்டதும்,ஊர்த்திருவிழாவில் தொலைந்ததும் நண்பனோடு ஊர்சுற்றி அம்மாவிடம் அடிவாங்கியதும், பரீட்சையில் புள்ளிகுறைந்து அப்பாவிடம் திட்டுவாங்கியதும், வீட்டுப்பாடம் படிக்காமல் ஆசிரியர் முட்டிபோடவைத்ததும்,சகோதரருடன சண்டைபோட்டு சமாதானமாவதும், ஆசையுடன் ஐஸ்பழம் உறிஞ்சுவதும், பக்கத்து வீட்டில் மாங்காய் பறித்து உப்புத்தூள் தூவி ருசிப்பதும்,இத்தனையும் […]

இயற்கையை காத்திடுவோம்.

சென்னையில் பேய் மழை சீரழிந்தது மக்களின் அன்றாட வாழ்க்கை ஏன் என்று சிந்தித்தாயா மானிடா இயற்கையாக மழை நீர் வழிந்து செல்லும் இடங்களை அடைத்து செயற்கையான கட்டிடங்கள் பல இவை எல்லாம் கோடிகளைக் கொட்டித்தரும் என்றுகனவு கண்டாயா மானிடா அதனால்தான் இயற்கை இயற்கையாகவே உனக்குத் தண்டனை தந்ததுபோலும், ஆனாலும் எய்தவன் எங்கோ இருக்க அம்புடன் நொந்து என்ன பலன் பல கோடிகளைக் கொட்டித்தீர்த்தவர்கள் கோடியில் புரள ஏழை,எழியவர்கள் அல்லவா பாதிக்கப்பட்டார்கள் ஏ மானிடா உனக்குத் தெரியாத கோவர்த்தன […]

தூக்கமில்லா இரவொன்றில் துக்கத்துடன் போராடி இறுதியில் வீழ்ந்தேன் ஊரின் சில நினைவலைக்குள்.

குழந்தையாக இருந்தேன் ஏதும் நினைவில்லை. பின்னர் சிறுவனாகினேன். ஓரளவு ஊரின் நினைவுகள். சிறுவர் பாடசாலையில் ஒருநாள் அழுத ஞாபகம். பக்கத்து வீட்டில்  பாடசாலைக் கல்வி. ஆனாலும் என் வீட்டையே சுற்றி எனது மனம் என் செய்வேன் நான் .. கதறி அழுதேன் ஆனபோதும் வீடு செல்ல முடியாத ஏமாற்றம். எனினும் எங்கள் ஊரின் நினைவுகளில் மூழ்கி ஏமாற்றத்தினைத் தடுக்கப் போராடினேன். ஒரு கூட்டு பறவைகள் போல் மறவன்புலோ பதிதனிலே பாசத்தோடு ஒன்றாக இணைந்திருந்தோம்.நாற்புறமும் இயற்கையின் அருங்கொடைகள்.பச்சை பசும் […]

நியாயத்தையும் தர்மத்தையும் பேசுவோம்.

பொய் சொல்லவத்தில்லை உண்மையை மறைத்திருகிறோம் இதை விட கொடுமை பாதி உண்மை பேசியிருக்கிறோம் – கொடுமையில் கொடுமை பாதி உண்மை பேசுவதுதான் -இதை எல்லாம் செய்து விட்டு நல்லவனாக வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் …..!!! @@@@@@ தப்பு என்று தெரிந்து கொண்டு தப்பு செய்திருக்கிறோம் -ஆனால் மற்றவர்கள் செய்யாத தப்பையா நான் செய்கிறேன் என்று சமுதாயத்தை அடமானம் வைத்து தப்பு செய்கிறோம் நல்லவனாக நன்றாக நடிக்கிறோம் …..!!! @@@@@@@ திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை […]

ஊரை மறந்த நானுமோர் மிருகம்தான்

என் தாயின் வயிற்றில் பத்துமாசம் திரிந்தேன் என்னூரில் பத்து நிமிடம்கூட என் சிந்தனையிலில்லை இப்போது என்னூர் படித்தேனாம் பாடசாலையில் பழைய புகழ்பாடும் உனக்கு இப்போதேன் பள்ளிக்கூடம் அதிகாலை தானெழுந்து ஆலயம்தான் தினம் சென்றாய் இப்போது கடவுள் எங்கேயென்றாய் முகவரியே தெரியாதவுனக்கு முகநூல் ஒரு கேடாம் அதில்வேறு மூன்று வரி status ம் பிறந்த ஊரும் என் தாய் என்று இறுதியிலே ஊருக்கோர் உதவியென்றால் அங்கேயோர் கொள்ளை கோஷ்டியென்றாய் பகுத்தறிவில்லா மனிதன் கூட ஒரு மிருகம்தான் நானுமோர் மிருகம்தான் […]

ஊரை மறந்த நானுமோர் மிருகம்தான்

என் தாயின் வயிற்றில் பத்துமாசம் திரிந்தேன் என்னூரில் பத்து நிமிடம்கூட என் சிந்தனையிலில்லை இப்போது என்னூர் படித்தேனாம் பாடசாலையில் பழைய புகழ்பாடும் உனக்கு இப்போதேன் பள்ளிக்கூடம் அதிகாலை தானெழுந்து ஆலயம்தான் தினம் சென்றாய் இப்போது கடவுள் எங்கேயென்றாய் முகவரியே தெரியாதவுனக்கு முகநூல் ஒரு கேடாம் அதில்வேறு மூன்று வரி status ம் பிறந்த ஊரும் என் தாய் என்று இறுதியிலே ஊருக்கோர் உதவியென்றால் அங்கேயோர் கொள்ளை கோஷ்டியென்றாய் பகுத்தறிவில்லா மனிதன் கூட ஒரு மிருகம்தான் நானுமோர் மிருகம்தான் […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme