Category: மரண அறிவித்தல்கள்

இரத்தினம் கமலாம்பிகை காலமாகிவிட்டார்.

மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கமலாம்பிகை காலமாகிவிட்டார். அன்னார் இரத்தினத்தின் அன்பு மனைவியும் சிவரூபன்(ரூபன்),சிவராஜினி(பேபி-சுவீடன் )சிவாஜினி(சூட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,நிஷாந்தி,மகுலன்(சுவீடன்)மயூரன் ஆகியோரின் மாமியாரும்,ரகஷியன்,தஸ்மிகா,டேனிஷா ஆகியோரின் ஆசைப் பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை(03.12.2015) 13.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,பூதவுடல் மறவன்புலோ தனிப்பனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் இ.சிவரூபன். (மகன்) தொடர்புகளுக்கு- 0094779485383(ரூபன்)

வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் காலமானார்.

மல்லாவியை பிறப்பிடமாகவும், நுனாவில் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் 10.07.2015 அன்று காலமானார் வைத்திலிங்கம் பரமேஸ்வரி அன்பு மகனும், தர்மபூபதியின் அன்புக்கணவனும், கலாநிதி, கமலாநிதி, கதிர்கமநாதன், இலக்குமி, ஶ்ரீகாந்தன், சுதாகர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சிந்துஜா, பிரவீன், விதுஷன், விதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

மயில்வாகனம் கனசபை இறைவனடி சேர்ந்தார்

மயில்வாகனம் கனசபை இன்று முற்பகல் 11.50 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் மறவன்புலோ கிழக்கை சேர்ந்த இவர் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார் தனது முதுமை காலத்தில் நுணாவில் பகுதியில் தனது இளைய மகள் இந்திராணி வீட்டில் வசித்து வந்தார். இவரது இறுதி கிரிகைகள் நாளை நடைபெறவுள்ளதுடன் பூதவுடல் தகனக்கிரிகைக்காக கொலங்கிராய் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

மரண அறிவித்தல்

மறவன்புலோ கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  சின்னத்துரை பொன்னம்மா (நாச்சியார்) இன்று (17.05.2015) அதிகாலை சுகயீனம் காரணமாக அவரது இல்லத்தில் மரணமடைந்தார். பிறப்பு-25.03.1936 இறப்பு-17.05.2015 அன்னார் பரமேஸ்வரி(பரமேஸ்), நகுலேஸ்வரி(அம்மன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,  இரகுநாதன்(விதானை), காலம்சென்ற தனமோகன்(ராசா) ஆகியோரின் அன்பு மாமியாரும், இரகுபதி, இரகுதாஸ், இரகுகரன்,இரகுநிதி, தற்சுதன், அற்சுதன், அகிலா, ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாருமாவார் அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளையதினம் 18.05.2015 அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்- குடும்பத்தினர் தொடர்புகளுக்கு பேரன் தர்சன் -0094771151507  

மரண அறிவித்தல்

மன்னாரை பிறப்பிடமாகவும் மறவன்புலோவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கந்தசாமி இன்று 13.05.2015 முற்பகல் 11 மணியளவில் காலமானார். இவர் இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனராக மன்னார் பகுதியில் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்தார். ஓய்வு பெற்றதன் பின்னர் தனது மனைவி அவர்களுடன் சொந்த ஊரான மறவன்புலோவில் சகலகலாவல்லி வித்தியாலய அருகாமையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்

மரண அறிவித்தல்

மறவன்புலோ மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாட்டு குணம் என மறவன்புலோ மக்களால் அழைக்கப்படும் அருச்சுனன் குணசிங்கம் நேற்று மாலை (30.04.2015) காலமானார். அன்னாரின் இறுதிசடங்கு இன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். குடும்பத்தினர்.

மரண அறிவித்தல்

நீர்வேலியை பிறப்பிடமாகவும் மறவன்புலோ கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஆனந்தகுமார் (ஆனந்தன்) நேற்றயதினம் (29.12.2014) இரவு 7 மணியளவில் அகால மரணம் அடைந்துவிட்டார். சண்முகநாதன் பங்கஜராணியின் பாசமிகு புதல்வனும், தியாகராஜா சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும், குமுதரஜனியின் அன்புக்கணவனும், அதிஷன்,அபிரா ஆகியோரின் அன்புத் தந்தையும், கமலகுமாரன்( அமரர்), கமலகுமாரி, விஜயகுமாரி, சசிக்குமார்(அமரர்), கிருஸ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், உதயலோஜினி, லோகதீசன், தவரஜனியின் ஆகியோரின் அன்பு மைத்துனருமார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme