Category: மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் சண்முகலிங்கம் (சண்முகம்) மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சண்முகலிங்கம் இன்று (25.07.2017 செவ்வாய்க்கிழமை)காலமானார். இவர் காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகனும் பத்மாதேவி(தேவி)அன்புக் கணவரும் காலஞ்சென்ற தங்கலட்சுமி,சோதிலிங்கம்(கனடா) காலஞ்சென்ற தர்மலிங்கம்,பஞ்சலிங்கம்(அமெரிக்கா) திலகேஸ்வரன்(வவா)சிவனேஸ்வரி(ஆச்சி)விக்னேஸ்வரி(ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் விஜிதா,சுதன்,ரிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தகப்பனும் சற்குருநாதன்,தர்சினி,கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் திலக்‌ஷன்,திவ்யா,பவித்திரா,குருபரன்,திருபரன்,கயானி,கனிஷ்டிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மறவன்புலோ தனிப்பனை இந்து மயானத்திற்கு எடுத்து […]

மரண அறிவித்தல்

அமரர் திரு கிருஷ்ணமூர்த்தி லவகஜன்(லவன்) அன்னார் கிருஷ்ணமூர்த்தி (மறவன்புலோ), பராசக்தி(புத்தூர்) தம்பதிகளின் அன்புமகனும் குகந்தினி(இலண்டன்), சசீபன், சனோஜன்(இலண்டன்), திலக்‌ஷன், திஷானா ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30/06/2017) வெள்ளிக்கிழமை 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு கிருஷ்ணமூர்த்தி 0094765497971

மரண அறிவித்தல்.

-கிருஸ்ணர் தேவராசா- மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணர் தேவராசா(தேவர் ஐயா)கடந்த வியாழக்கிழமை காலமானார். இவர் பவளம்மா வின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற அற்புதகலா(மறவன்புலோ)பாஸ்கரன்(சிறி-நீர்வேலி)கீதா(மறவன்புலோ)சைலா(இருபாலை) தரன்(கனடா) ஜீவன்(யாழ்ப்பாணம்) அருணோதயன்(இத்தாலி)யாழினி(இத்தாலி) சிறிபவன்(கோண்டாவில்) ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.03.2017 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மறவன்புலோ தனிப்பனை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல். மறவன்புலோ இணையம்.

மரண அறிவித்தல்.

                                                                                          திரு நாகமணி சண்முகம் (ஓய்வுபெற்ற சாரதி- இலங்கை போக்குவரத்து சபை) பிறப்பு : […]

மரண அறிவித்தல்.

திரு இரத்தினம் சோதிலிங்கம் (இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ். ஈழநாடு பத்திரிகை) பிறப்பு : 1 மார்ச் 1946 — இறப்பு : 26 சனவரி 2017 யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சோதிலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விவேகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பானுமதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும், விவேகினி(ஜெர்மனி), ருபாகினி(லண்டன்), செந்தில்குமார்(ஜெர்மனி), […]

தங்கவேலு அற்புதம் அவர்கள் காலமானார்

மறவன்புலோ கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட   தங்கவேலு அற்புதம் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (21.12.2016) அதிகாலை மரணமடைந்துள்ளார். 
அன்னார் கவிதா, கருணா, மோகன், ரஞ்சன், ஜெயக்குட்டி ஆகியோரின் அன்புத் தயார் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றயதினம் மட்டுவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  நடைபெறும். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்.

சற்குணராசா மனோன்மணி (செல்லம்) காலமானார்.

சற்குணராசா மனோன்மணி (செல்லம்) மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராசா மனோன்மணி இன்று (27.02.2016 ) சனிக்கிழமை காலமானார். காலஞ்சென்றவர்களான துரையப்பா சின்னம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு இரத்தினம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சற்குணராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பிரசன்னாவின் அன்பு தாயாரும் மாணிக்கவாசகர், தவமணி, சுப்பிரமணியம், சுப்புலட்சுமி, பத்மினி ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார். அன்னாரின் இறுதி கிரியைகள் 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணியளவில் மறவன்புலோவில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக தனிப்பனை இந்துமயானத்திற்கு […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme