Category: கட்டுரைகள்

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்-

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும் பற்றிய ஒரு பார்வை. கைதடி, நாவற்குழி, மறவன்புலவு, தனங்கிளப்பு, சாவகச்சேரி,மட்டுவில், மீசாலை, சரசாலை, மந்துவில், எழுதுமட்டுவாழ், மிருசுவில், உசன், கச்சாய், நுணாவில், சங்கத்தானை முதலான ஊர்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 90 சதுர மைல் பரப்புள்ள வட்டாரமே ‘தென்மராட்சிப் பிராந்தியம்‘ என அழைக்கப்படுகிறது. தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பிராந்தியங்கள் முன்னொரு காலத்தில் மறவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இடங்கள் என்பதோடு, அப்பிராந்தியங்களுக்கு தொன்மையான வரலாறு உண்டு என்பதை அம்மக்களிடையே நிலவும் ஐதீகங்கள், வாய்மொழிச் செய்திகள் ஆகியவை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் […]

கிறிஸ்துவின் பிறப்பு விழா

கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாக கிறித்துமசு (Christmas) அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நத்தார்) கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்து பிறப்புவிழா இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான ஜனவரி 7 ஆம் நாள் கொண்டாடுகின்றன. மார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் […]

கந்தசஷ்டியும் கந்தனின் மகிமையும்.

இன்றைய மனித இயந்திர வாழ்கையிலே ஆலயத்திற்கு கூட போக முடியாமல் ஓடி உழைக்கும் மனிதன் தெய்வ நம்பிக்கையிலிருந்து ஓடவில்லை அதனொரு அங்கம்தான் விரதம். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களில்  மிகச்சிறப்புடையது கந்தசஷ்டி விரதம் . “மயிலேறும் முருகா மணற்காட்டுக் கந்தா மனம் ஆற  வந்தாய் ஈரேழு லோகா மறவன்புலோ  தனிலே மணியாக ஒலித்தாய் மக்களவைத்தலைவா மறவனூர் குமரா இன்னலைப் போக்கும் இன்சோலை அழகா  இன்னிசை பாடும் என் வடிவேலா  இன்றுவரை எனக்கேன் துன்பம் அழகா  […]

மனிதனின் தீய குணத்தை எரித்திடும் தீபதிருநாள்-

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஓர் இந்து பண்டிகையாகும். இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக […]

ஒற்றுமைக்கு வழிகோலும் கேதார கௌரி விரதம்-

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில தீய எண்ணங்கள் என்னும் இருட்டு உள்ளது. தவிர அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்றவற்றையும் நம்மில் புகுந்து நம்மை தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது. தேவையற்ற இந்த எண்ணங்களை அகற்றவும், தீய குணத்தை எரிக்கவும் தீபம் பயன்படுகிறது. அறியாமை இருள் நீக்கும் தீபத்தை வரிசையாக வைத்து வ ‘தீபம்’ என்றல் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் […]

சக்திக்கு உகந்த நவராத்திரி-

ஆற்­றல்கள் அனைத்­தையும் அருள்­பவள் அன்னை பரா­சக்தி. சக்தி என்னும் சொல் ஆற்றல், வல்­லமை எனப் பொருள் தரு­கின்­றது. உலக இயக்கம் சக்­தியின் ஆற்­றலால் நிகழ்­கின்­றது. உலக சக்­தி­க­ளுக்­கெல்லாம் ஊற்றாய் விளங்­கு­வது சக்­தியே. பூவின் நறு­ம­ண­மா­கவும் சூரிய சந்­தி­ரரின் ஒளி­யா­கவும் நீரின் தன்­மை­யா­கவும் விளங்­கு­பவள் அன்னை பரா­சக்தி. சக்தி வழி­பாடு மிகத்­தொன்­மை­யா­னது. இற்­றைக்கு ஐயா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட வழி­பா­டென சிந்து வெளிப் பிர­தே­சத்தில் அகழ்­வா­ராய்ச்­சி­யினை மேற்­கொண்ட சேர் ஜோன் மார்ஷல் குறிப்­பிட்­டுள்ளார். சங்க காலத் தமிழர் தம் போர்த் […]

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ”எபோலா’ வைரஸ்.

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று நாம் முன்னோர்கள் கூறிச் சென்றார்கள். ஆனால் நோயுடன் வாழ்வதே மனிதர்களுக்கு பழக்கதோச மாகி விட்டது போலும்இ 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலேரியாஇ என்ற நுளம்பினால் பரவும் நோய் நாடெங்கும் பரவிக் காணப்பட்டதுடன்இ உயிர்களும் காவு கொள்ளப்பட்டன. ஒருவாறு மலேரியா நோயிலிருந்து மீண்டு வந்த மக்களுக்கு டெங்கு நோய் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இருந்து வருகின்றது. எனினும்இ இந்த நோய்களை எல்லாம் பின்தள்ளிவிட்டு மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மீண்டும் ”எபோலா’ என்ற […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme