Category: கட்டுரைகள்

கனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்!

காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள், கருத்தரங்குகளில் அறிந்துகொண்ட விடயங்கள் ஆகியவற்றை, உசாத்துணையாக கொண்டு பின்வரும் பத்து விடயங்களை சுருக்கமாக குறிப்பிடுகின்றேன். காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், […]

கேதார கெளரி விரதம் உருவான கதை-11.10.2016.

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் – கேதார கௌரி விரதம் ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதம் இவ்வருடம் 11.10.2016 செவ்வாய்கிழமை  சோதிடம் கணித்துள்ளது. இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து […]

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும் பற்றிய ஒரு பார்வை.

கைதடி, நாவற்குழி, மறவன்புலவு, தனங்கிளப்பு, சாவகச்சேரி, மட்டுவில், மீசாலை, சரசாலை, மந்துவில், எழுதுமட்டுவாழ், மிருசுவில், உசன், கச்சாய், நுணாவில், சங்கத்தானை முதலான ஊர்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 90 சதுர மைல் பரப்புள்ள வட்டாரமே ‘தென்மராட்சிப் பிராந்தியம்‘ என அழைக்கப்படுகிறது. தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பிராந்தியங்கள் முன்னொரு காலத்தில் மறவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இடங்கள் என்பதோடு, அப்பிராந்தியங்களுக்கு தொன்மையான வரலாறு உண்டு என்பதை அம்மக்களிடையே நிலவும் ஐதீகங்கள், வாய்மொழிச் செய்திகள் ஆகியவை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவற்றை […]

“சாதிக்க வேண்டிய என்னை சாகடித்து விட்டீர்கள் ” மாணவன் பா. சுவஸ்திகன்:-

  திருநெல்வேலி பகுதியில் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த 3ம் திகதி இ.போ.ச. பேருந்தும் தனியார் பேருந்தும் பலாலி வீதியில் போட்டி போட்டு ஓடியதில் தனியார் பேருந்து வேக கட்டுபாட்டை இழந்து  திருநெல்வேலி சந்திக்கு அருகில் எதிரே வந்த முச்சகர வண்டியை மோதி தள்ளியது. அதில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மகன் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் படுகாயமடைந்த […]

டிச.11: தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன் மகாகவி பாரதி பிறந்தநாள் – சிறப்பு பகிர்வு

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்..! சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்! எட்டயபுரம், பிறந்த ஊர். […]

ஐரோப்பா இனி எப்படி இருக்கும்?

      ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன. பயங்கரவாதச் […]

தீபாவளி என்றால் என்ன?

தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும். 10-11-2015 செவ்வாய் கிழமையன்று அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் குளிக்க வேண்டும். காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme