Category: மருத்துவம்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். 3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். 4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது […]

இருமல் போக

துளசியிலை சாறு 2-ஸ்பூன் குடிக்கவும்.   துளசி செடி    துளசி செடி    துளசி செடி  அறிகுறிகள்:  தொண்டை வறண்டு காணப்படுதல் தொண்டை எரிச்சல் இருமல் தேவையான பொருட்கள்: துளசியிலை செய்முறை: துளசியிலை சாறு  2-ஸ்பூன் குடித்தால் இருமல் நிற்கும்.

மார்புவலி குறைய

பேரீச்சம் பழம் நான்கை முதல்நாள் மதியம் ஊறவைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.   அறிகுறிகள்: படபடப்பு. மார்புவலி. மூச்சுத் திணறல். அதிகமான வியர்வை. தேவையான பொருட்கள்: பேரீச்சம் பழம் செய்முறை: பேரீச்சம் பழம் நான்கை முதல்நாள் மதியம் ஊறவைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.

இதயம் வலுவடைய

மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.   அறிகுறிகள்: இதயம் பலவீனமாக காணப்படுதல். படபடப்பு. இதயத்தில் வலி ஏற்படுதல். தேவையான பொருட்கள்: மாதுளைப் பழச்சாறு. செய்முறை: மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.

நகச்சொத்தை குறைய

படிகாரத்தைப் பொரித்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது வைத்து கட்டினால் நகச்சொத்தை குறையும்.   அறிகுறிகள்: நகம்சொத்தையாக காணப்படுதல். தேவையான பொருட்கள்: படிகாரம். செய்முறை: படிகாரத்தைப் பொரித்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது வைத்து கட்டினால் நகச்சொத்தை குறையும்.

சுவாச அலர்ஜி குறைய இலகு வழிகள்

குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி  குறையும்.   குங்குமப்பூ    தேன்   குங்குமப்பூ அறிகுறிகள்:  சுவாச அலர்ஜி தேவையான பொருட்கள்: குங்குமப்பூ தேன் செய்முறை: குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி குறையும்.

இரத்தம் வருவது குறைய

மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு  ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.   மாதுளம் பூ    அருகம்புல் சாறு   மாதுளம் பூ  அறிகுறிகள்:  மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் தேவையான பொருட்கள்: மாதுளம் பூ சாறு அருகம்புல் சாறு செய்முறை: மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு  ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme