Category: மருத்துவம்

காதுக்குள் பூச்சி நுழைந்தால்…

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதனை எடுத்து விடலாம். சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை […]

மனஅழுத்ததை (டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள்

இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலாத ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விடயமாக மட்டுமில்லாமல் அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் […]

தூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.   ஆனால் எது போதிய அளவு தூக்கம்?   இதற்கு விடை, “உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது”, என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், […]

சளி காய்ச்சல் குறைய

கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.    சுக்கு    மிளகு     கொத்தமல்லி அறிகுறிகள்: சளி காய்ச்சல் இருமல் ஐலதோஷ‌ம் தேவையான பொருட்கள்: கண்டங்கத்திரி வேர் சுக்கு மிளகு கொத்தமல்லி சீரகம் செய்முறை: கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.

முதுகு வலியும்!! மருத்துவமும்

இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது. சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, […]

வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்

இரத்த மூலம் மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும். உடல் சூடு உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும். வயிற்றுக் கடுப்பு நீங்க சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் […]

தொண்டை கரகரப்பு

பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர, தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.   பூவரச மரம்    பூவரச பூ    பூவரச பட்டை  அறிகுறிகள்:  தொண்டையில் கரகரப்பு தொண்டையில் எரிச்சல் இருமல்  தேவையான பொருட்கள்: பூவரச மர வேர் பூவரச மரபட்டை செய்முறை: ஒரு கையளவு பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் வாய் […]

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme