Category: கண்ணீர்-அஞ்சலிகள்

நான்காவது ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகீஸ்வரன் நிஷாந்தன் நான்காண்டு கடந்தாலும் இருதயமே உன்நினைவில்இருண்டயுகத்தில் நாமையா !எம் மைந்தனே நிஷாந்தனே நித்தமுனை நினைக்கையில் நீரலையாய் கண்ணீரையா !எம்மையிங்கு கலங்கவிட்டுஏன்தான் சென்றாயோ !ஏழேழு ஜென்மத்திற்கும்நீதான் எமக்கு வேண்டுமையா!   இங்கனம்குடும்பத்தினர்

மறவன்புலோ இணையம், பழைய மாணவர் சங்கம் கண்ணீர் அஞ்சலி

பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் சிவரூபன் , நிர்வாக உறுப்பினர் சிவராஜினி ஆகியோரது தாயார் கமலாம்பிகை இரத்தினம் அவர்களுக்கு மறவன்புலோ இணையமும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமும் தனது கண்ணீர் அஞ்சலிகள்.

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர்யோகீஸ்வரன் நிஷாந்தன் இரண்டாண்டு கடந்தாலும் இருதயமே உன்நினைவில்இருண்டயுகத்தில் நாமையா !எம் மைந்தனே நிஷாந்தனே நித்தமுனை நினைக்கையில் நீரலையாய் கண்ணீரையா !எம்மையிங்கு கலங்கவிட்டுஏன்தான் சென்றாயோ !ஏழேழு ஜென்மத்திற்கும்நீதான் எமக்கு வேண்டுமையா!   இங்கனம்குடும்பத்தினர்

திருமதி சிவபாக்கியம் தர்மசீலன் மறைவிற்கு மறவன்புலோ இணையம் கண்ணீர் அஞ்சலி

திருமதி சிவபாக்கியம் தர்மசீலன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு மறவன்புலோ இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

ஜெயந்தியின் தாயாருக்கு மறவன்புலோ இணையம் கண்ணீர் அஞ்சலி

எமது இணையச் செய்தியாளர் ஜெயந்தியின் தாயாருக்கு மறவன்புலோ இணையமும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமும் தனது கண்ணீர் அஞ்சலிகள்.

ஒளிசுட்டான் நரசிம்ம வைரவர் ஆலய பரிபாலன சபை விடுத்த கண்ணீர் அஞ்சலி

மறவன்புலோ கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா கந்தையா06.02.2013 புதன்கிழமை  காலமானார். இது தொடர்பாக மறவன்புலோ கிழக்கு  சாவகச்சேரி ஒளிசுட்டான் நரசிம்ம வைரவர் ஆலய பரிபாலன சபை விடுத்த கண்ணீர் அஞ்சலி     மறவன்புலோ இணையம் அமரர் திருமதி கந்தையா பொன்னம்மா அவர்களின் பிரிவால் ஆழ்ந்த துயரடைவதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme